Saturday, January 14, 2023

கேரளா: திரைப்பட கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

கேரளாவின் கோட்டயத்தில் கே.ஆர். ​​நாராயணன் நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆப் விஷுவல் சயின்ஸ் அண்ட் ஆர்ட்ஸ் (KR Narayanan National Institute of Visual Science and Arts) திரைப்படக் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு, கல்லூரி நிர்வாகத்தால் சாதிய ஒடுக்குமுறையும் பாகுபாடும் காட்டப்படுவதாக குற்றம்சாட்டி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டிசம்பர் 5, 2022 அன்று துவங்கிய போராட்டம் நேற்றுடன் (ஐனவரி 13, 2023) 40 நாட்களைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இக்கல்லூரியின் இயக்குநர் […]

from vinavu https://ift.tt/iHtMyfF
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment