Sunday, January 29, 2023

மக்கள் அதிகாரம் இரண்டாவது பொதுக்குழு தீர்மானங்கள் | மக்கள் அதிகாரம் மாநிலப் பொதுக்குழு 2023 – “ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிசம் முறியடிப்போம்!”

29.01.2023 மக்கள் அதிகாரம் இரண்டாவது பொதுக்குழு தீர்மானங்கள் மக்கள் அதிகாரம் மாநிலப் பொதுக்குழு 2023 “ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிசம் முறியடிப்போம்!” பத்திரிக்கை செய்தி அன்பார்ந்த தோழர்களே, நண்பர்களே, உழைக்கும் மக்களே! 29.01.2023 ம் தேதி விருத்தாச்சலத்தில் மக்கள் அதிகாரம் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நடைப்பெற்றது. மாநிலம் முழுவதிலும் இருந்து உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். 2022 ம் ஆண்டு வேலையறிக்கை பரிசீலனையை மேற்கொண்டு 2023ம் ஆண்டுக்கான வேலைத்திட்டத்தையும் மாநிலப்பொதுக்குழு வகுத்தது. கடந்த ஆண்டு மக்கள் அதிகாரத்தால் […]

from vinavu https://ift.tt/k6ME8oR
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment