Saturday, January 14, 2023

இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு | பாகம் 1| வீடியோ

மாபெரும் இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு பற்றி புத்தகங்கள் ஏதுமில்லை… ஆனால் அந்த மொழிப்பேரின் உணர்ச்சி மிகுந்த வரலாற்றை நாம் கற்க வேண்டியது அவசியம். அதனடிப்படையில், இந்தி மொழி எதிர்ப்பு போரின் வீரம் செறிந்த வரலாற்றை பல்வேறு பாகங்களாக வெளியிடவிருக்கிறோம். முதல் பாகம்: காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/PUE3pRx
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment