உணவு மானியம் : வாரி வழங்குகிறதா இந்திய அரசு ? “மற்ற பிரச்சினைகளெல்லாம் காத்திருக்கலாம். ஆனால், விவசாயம் காத்திருக்க முடியாது” என நாடு ’சுதந்திரமடைந்த’ சமயத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறினாராம். ஆனால், எழுபத்தொரு ஆண்டுகள் கடந்த பிறகும்கூட விவசாயிகள் காத்துக்கிடக்க வேண்டியிருக்கிறது என்பதை நாடெங்கும் அவர்கள் நடத்திவரும் போராட்டங்களே எடுத்துக் காட்டுகின்றன. விவசாயிகள் ஆட்சியாளர்களிடம் சொர்க்கத்தையெல்லாம் கோரவில்லை. தங்களின் விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலை சந்தையில் கிடைப்பதை உத்தரவாதப்படுத்துமாறுதான் கோருகிறார்கள். இப்பிரச்சினையோடு தொடர்புடைய வேறொரு […]
The post உணவு மானியம் : வாரி வழங்குகிறதா இந்திய அரசு ? appeared first on வினவு.
from vinavu http://bit.ly/2FZtOtg
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment