ஆகஸ்ட் மாத இறுதியில் பத்து நாட்களாக இந்த சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டன. இந்த சுவர் விளம்பரங்களை பார்த்து ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் எரிச்சல் அடைந்ததோ அதே அளவிற்கு போலீசிற்கும் எரிச்சல் வந்துள்ளது. சுவர் விளம்பரத்தில் எழுதப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அம்பானி அதானி பாசிசம் ஒழிக! வேண்டாம் பி.ஜே.பி என்ற முழக்கங்களில் சுண்ணாம்பை கரைத்து ஊற்றி அழித்துள்ளது.
from vinavu https://ift.tt/kabmqBV
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment