மே17 இயக்க தோழர்கள் வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ் (உலகின் மிகப்பெரிய பயங்கரவாத குழு) எனும் புத்தகம், மதிமுகவின் பொருளாளர் தோழர்.செந்திலதிபன் அவர்கள் எழுதிய ‘இந்துத்துவ பாசிசம் வேர்களும், விழுதுகளும்’ எனும் நூலும், திராவிடர் கழகத்தின் தோழர்.மஞ்சை வசந்தன் அவர்கள் எழுதிய ‘அர்த்தமற்ற இந்துமதம்’ ஆகிய நூல்களை ஈரோடு புத்தகக்கண்காட்சியின் அரங்கிலிருந்து அகற்றச் சொல்லி காவல்துறை மிரட்டியுள்ளார்கள். இப்புத்தகங்களை நீக்க மறுத்த நிமிர் அரங்கின் தோழரை காவல்நிலையத்திற்கு வரச்சொல்லி காவல்துறை வண்டியில் ஏறுமாறு அச்சுறுத்தியுள்ளனர். பின் அவரது கையை பிடித்து […]
from vinavu https://ift.tt/Yae6Zu3
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment