தேர்வுகளும், தனியார் பயிற்சி நிறுவனங்களும் புதிய தாராளவாதக் கொள்கையின் அங்கம்தான். இக்கொள்கையின் விளைவாகத்தான், கோட்டா நகரம் உருவாகியுள்ளது. எந்த விளையாட்டு வசதிகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாமல் மாணவர்கள், வதைமுகாமைப் போல தினந்தோறும் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.
from vinavu https://ift.tt/GkQPpmN
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment