Friday, March 31, 2023

புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் - ஏப்ரல் 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25

from vinavu https://ift.tt/h6zcylp
via Rinitha Tamil Breaking News

ஆளுநர்கள் நியமனம்: அடிவருடிகளுக்கு பரிசு! அடியாள் வேலைக்கு பதவி!

மதவெறி செல்வாக்கு, சந்தர்ப்பவாதக் கூட்டணி, குதிரை பேரம் போன்றவற்றின் மூலம் பெரும்பான்மை மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் ஆளுநர்கள் மூலம் இணையாட்சியை நடத்திவருகிறது.

from vinavu https://ift.tt/WZf1mDx
via Rinitha Tamil Breaking News

ஏப்ரல் 02, 2023 : பு.ஜ.தொ.மு வெள்ளிவிழா!

தொழிலாளர் சட்டங்களை ஒழித்துவிட்டு காண்டிராக்ட் வேலைமுறை, வேலைநேரம் அதிகரிப்பு, பாதுகாப்பற்ற வேலை நிலைமைகளை திணிக்கும் அனைத்துக்கும் எதிராகவும், காவி - கார்ப்பரேட் பாசிசத்தின் துலக்கமான குறியீடான ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க; அம்பானி அதானி பாசிசத்துக்கு எதிராகவும் போராட உறுதியேற்கிறோம்.

from vinavu https://ift.tt/sRIAjJV
via Rinitha Tamil Breaking News

Thursday, March 30, 2023

‘பசு பாதுகாப்பு’ எனும் ஆயுதத்தை சுழற்றும் பாசிஸ்டுகள்!

பசுவதை தடைச் சட்டத்தின் அச்சாணி இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் உள்ளது. அரசியலமைப்பின் பகுதி IV-ஆக உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகளில் (Directive Principles of State Policy) சரத்து 48 பசுவதையை (மாட்டிறைச்சியை) தடை செய்ய அரசுக்கு அதிகாரத்தை அளிக்கிறது.

from vinavu https://ift.tt/tFUGSB2
via Rinitha Tamil Breaking News

அறிவிப்பு!! கூட்டம் தொடங்கியது

கூட்டம் தொடங்கிவிட்டது..

from vinavu https://ift.tt/sZ6F3dq
via Rinitha Tamil Breaking News

Wednesday, March 29, 2023

நேரலை – வீழாது தமிழ்நாடு! துவளாடு போராடு! பாடல் இசை வெளியீட்டு நிகழ்ச்சி!

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழு வழங்கும் வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! பாடல் - இசை நிகழ்ச்சி மலை 5 மணியளவில் வினவு யூடியூப் சேனலில் நேரலையில் ஒளிபரப்பாகும்..

from vinavu https://ift.tt/FY1rvX9
via Rinitha Tamil Breaking News

மார்ச் 30: வீழாது தமிழ்நாடு – துவளாது போராடு | பாடல் – இசை வெளியீட்டு விழா! | நிகழ்ச்சி நிரல்!

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழு வழங்கும் வீழாது தமிழ்நாடு துவளாது போராடு பாடல் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அனைவரும் வருக! | சென்னை நிருபர்கள் சங்கம் - 30.03.2023 - மாலை 5.00

from vinavu https://ift.tt/E23cQOy
via Rinitha Tamil Breaking News

பாசிசத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தின் தொடக்கம்!

அதானியின் நிறுவன அலுவலகத்தை  பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பாக மார்ச் 25 அன்று முற்றுகையிடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில் மகஇக, புமாஇமு, புஜதொமு, மக்கள் அதிகாரம் அனைப்பின் தோழர்கள் கலந்துகொண்டனர்.

from vinavu https://ift.tt/eBtk9dD
via Rinitha Tamil Breaking News

TAMILNADU WON’T FALL! FIGHT RELENTLESSLY! MUSIC LAUNCH PROGRAMME || PALA

PEOPLE'S ART AND LITERARY ASSOCIATION'S REVOLUTIONARY BAND RED WAVE PRESENTS TAMILNADU WON'T FALL FIGHT RELENTLESSLY MUSIC LAUNCH PROGRAMME CHENNAI REPORTERS GUILD | 30-03-2023 | 5:00PM

from vinavu https://ift.tt/CfLWgAy
via Rinitha Tamil Breaking News

மலத்தைவிடக் கொடியது சாதிய அரசு!

மக்களிடையே தீவிரமான பிரச்சாரத்தையும், தொடர்ச்சியான களப் போராட்டங்களையும் மேற்கொள்வதன் மூலம் மட்டுமே சாதிவெறியர்களைத் தண்டிக்கவும், சாதி-தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டவும் முடியும்!

from vinavu https://ift.tt/WhNYupw
via Rinitha Tamil Breaking News

Rahul stripped of his MP seat: Yesterday it was Freedom of Speech! Today it’s MP post! Tomorrow Election itself!

This is not an attack on an individual MP named Rahul Gandhi; Hereafter, if anyone raises their voice in the Parliament against the RSS, the BJP or against corporate dacoits like Ambani, Adani, Nirav Modi, Lalit Modi, or against Narendra Modi, they too will be thrown out of the Parliament in the same manner.

from vinavu https://ift.tt/lS7Xuwc
via Rinitha Tamil Breaking News

Tuesday, March 28, 2023

வீழாது தமிழ்நாடு – துவளாது போராடு | பாடல் தொகுப்பு டீசர் – Teaser | ம.க.இ.க- இசை வெளியீட்டு விழா!

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழு வழங்கும் வீழாது தமிழ்நாடு துவளாது போராடு பாடல் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அனைவரும் வருக! | சென்னை நிருபர்கள் சங்கம் - 30.03.2023 - மாலை 5.00

from vinavu https://ift.tt/HyoGKjX
via Rinitha Tamil Breaking News

Monday, March 27, 2023

வீழாது தமிழ்நாடு – துவளாது போராடு || பாடல் – இசை வெளியீட்டு நிகழ்ச்சி || ம.க.இ.க

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழு வழங்கும் வீழாது தமிழ்நாடு துவளாது போராடு பாடல் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அனைவரும் வருக! | சென்னை நிருபர்கள் சங்கம் - 30.03.2023 - மாலை 5.00

from vinavu https://ift.tt/GiIRreZ
via Rinitha Tamil Breaking News

இவர்கள் அண்ணாமலையின் கைக்கூலிகள்! | தோழர் மருது | வீடியோ

மாதேஷ்-க்கு பிரச்சினை என்ற உடனேயே மீண்டுவாருங்கள் சகோதரா என்று அண்ணாமலை சொல்கிறார். அண்ணாமலை தான் பணம் கொடுத்து இத்தனை பேரையும் இயக்கியுள்ளார். ஐயப்பன் என்பதவர் டிடிஎஃப் வாசனியம் பணம்வாங்கியது நமக்கு தெரியவருகிறது. டிடிஎஃப் வாசம் யோக்கியம் என்று பேசிக்கொண்டிருக்கிறார். எனவே ஏதே ஒருவகையில் இவர்கள் தன்னை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/u5pNZjE
via Rinitha Tamil Breaking News

நெல்லை: பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள் – தெருமுனைக்கூட்டம்

ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி பகத்சிங் 92வது துக்கிலிடப்பட்ட நாளில் தெருமுனை கூட்டம், நெல்லை மண்டலம் மக்கள் அதிகாரம் சார்பாக நெல்லையில் மேலப்பாளையம் பகுதியில் நடைபெற்றது.

from vinavu https://ift.tt/xKlW36Q
via Rinitha Tamil Breaking News

பேசவிடாமலும் போராடவிடாமலும் தடுப்பதற்கு பெயர் தான் ஜனநாயகமா? | மக்கள் அதிகாரம்

சமூக நீதி,  திராவிட மாடல் என்று பேசுவதும் காவி - கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுவோர் மீது அடக்குமுறை செய்வதுமான நடவடிக்கைகளை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

from vinavu https://ift.tt/mLdqjoX
via Rinitha Tamil Breaking News

Sunday, March 26, 2023

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிப்பு: விபத்து அல்ல, படுகொலை! | பு.ஜ.தொ.மு

உண்மையில் இந்த படுகொலைக்கு காரணமான முதலாளிகளை துறைசார்ந்த அதிகாரிகளை, விசாரிப்பது, தண்டிப்பது என்பதே அரசமைப்பின் அகாரதியிலே கிடையாது. ஏனெனில் அதுதான் விபத்தாயிற்றே.

from vinavu https://ift.tt/niBq1TD
via Rinitha Tamil Breaking News

ஆருத்ரா பண மோசடி: பா.ஜ.க நிர்வாகி ஹரீஸ் கைது! அண்ணாமலையை கைது செய்! | தோழர் மருது

கொலைகாரர்கள், ரவுடிகள், கொள்ளைக்காரர்கள், மோசடிக்காரர்களின் கூடாரமே பாரதிய ஜனதா கட்சி என்பது அனைவரும் அறிந்தது. குற்றம் சாட்டப்பட்டுள்ள மோசடிக்காரனான இந்த ஹரிஷ் இதுவரை கைது செய்யப்படாமல் தப்பித்ததே பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கினால் தான். போதைப் பொருள் கடத்தல், பண மோசடி, கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் போன்ற விவகாரங்களில் தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சியினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட சமூக விரோதிகளை திட்டமிட்டு கட்சியில் சேர்க்கும் பாரதிய ஜனதா கட்சியும் அண்ணாமலையுமே இப்படிப்பட்ட செயல்களுக்கு பொறுப்பு. […]

from vinavu https://ift.tt/fT4Hka0
via Rinitha Tamil Breaking News

ஐ.ஐ.டி முதல் ஜே.என்.யூ வரை: பாசிசமயமாகும் உயர்கல்வி நிறுவனங்கள்!

சமூக சிந்தனைக் கொண்ட மாணவர்களை உருவாக்கும் இடமாக இருக்கும் பல்கலைக்கழகங்களை சாதி, மத வெறி பிடித்த மிருகங்களை உருவாக்கும் இடமாக மாற்றுவதற்கான ஆயுத்தப் பணிகளை மேற்கொண்டுவருகிறது பாசிசக் கும்பல்.

from vinavu https://ift.tt/IAKzcre
via Rinitha Tamil Breaking News

Saturday, March 25, 2023

ராகுல் காந்தி தகுதி நீக்கம் : மோடி, அமித்ஷா பாசிச கும்பலின் வெறியாட்டம் | தோழர் மருது

மோடிக்கு எதிராக கருத்து கூறுவோரை தகுதி நீக்கம் செய்து , தேர்தலில் போட்டியிட தடுத்து எதிர்க்கட்சிகள் யாருமே இல்லை என்ற நிலையை உருவாக்கி அதன் மூலம் 2024 தேர்தலில் வெற்றி பெறுவதும், இந்த ராஷ்டிரத்தை படைப்பதுமே ஆர்எஸ்எஸ் பாஜக பாச கும்பலின் நோக்கம். தேர்தல் முறைக்கு அப்பால் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி அதானி பாசிசக்கும்பல் வீழ்த்தப்பட வேண்டும். இந்த நோக்கத்துக்காக உழைக்கும் மக்களாகிய நாம் அனைவரும் பாசிசத்திற்கெதிராக ஒன்றிணைய வேண்டியது அவசியம். காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/EX2ec8g
via Rinitha Tamil Breaking News

Friday, March 24, 2023

ராகுல் காந்தி தகுதிநீக்கம்: பாசிச முடியாட்சி நிறுவப்பட வெகுநாட்கள் இல்லை!

பாசிஸ்டுகள் எதிர்க்கட்சிகளை ஒழித்துக் கட்டுவதற்கோ மாநில அரசுகளை கலைப்பதற்கோ சிறு தயக்கத்தைக் கூட வெளிப்படுத்த மாட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது. பெயரளவிற்கு இருந்த ஜனநாயகமும் ஒழிக்கப்பட்டு பாசிச முடியாட்சி நிறுவப்பட்டு கொண்டிருப்பதையே இந்நிகழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

from vinavu https://ift.tt/LyeiT53
via Rinitha Tamil Breaking News

ஆருத்ரா பண மோசடி: பா.ஜ.க நிர்வாகி ஹரீஸ் கைது! அண்ணாமலையை கைது செய்! | மக்கள் அதிகாரம்

ஹரீசுக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலைக்கும் உள்ள தொடர்புகள் குறித்து உடனடியாக போலீஸ் விசாரணை செய்து அண்ணாமலை மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் அதிகாரம் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.

from vinavu https://ift.tt/dKeNIUO
via Rinitha Tamil Breaking News

பகத்சிங் பார்வையில் காதல், தியாகம், மரணம் | தோழர் யுவராஜ் | வீடியோ

என்னைப்போலவே நிறைய பேருக்கு தூக்கு தண்டனை அறிவித்திருக்கிறார்கள். இங்கு இருப்பவர்கள் இறைவனை வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள் எப்போதாவது இங்கிருந்து தப்பித்து விட முடியாதா என்று. ஆனால், நான் அந்த புனிதமான நாளை எண்ணி மிகவும் மகிழ்ச்சியுடன் தூக்குமேடை ஏறுவதற்காக காத்துக்கொண்டிருக்கேன் என்றான் பகத்சிங். காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/43OIQfb
via Rinitha Tamil Breaking News

ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம்! | மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை

தேர்தல் என்றும் ஜனநாயகம் என்றும் பெருமை பீற்றிக் கொண்டிருக்கும் இந்திய ஜனநாயகம் புழுத்து நாறிக் கொண்டிருக்கிறது.

from vinavu https://ift.tt/P2tBUeb
via Rinitha Tamil Breaking News

Thursday, March 23, 2023

பொய் வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை! சேத்தன் குமார் கைது! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி

தேர்தல் பிரச்சாரங்களின் போதும் பொதுவான பிரச்சாரங்களின் போது இஸ்லாமிய மக்களையும் எதிர்க்கட்சிகளையும் அவதூறாகவும் மிகவும் கீழ்த்தரமாகவும் பேசுவதையே வாடிக்கையாகக் கொண்ட ஆர். எஸ். எஸ் - பாஜக பாசிச கும்பல் , ராகுல் காந்தி மீது வழக்கு தொடர்வது கேலிக்குரியதாகும்.

from vinavu https://ift.tt/ylWX6e9
via Rinitha Tamil Breaking News

காஞ்சிபுரத்தில் பட்டாசு ஆலை விபத்து – முதலாளிகளின் லாபவெறியே காரணம்! | மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி

பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்புடன் இயங்குகிறதா என கண்கானிக்காமல் இருந்த தொழிற்சாலை ஆய்வாளர்கள் மீது தமிழக அரசு உடனடியாக கொலைக் குற்றத்தின் வழக்கு போட வேண்டும். இந்த லாபவெறிப்பிடித்த முதலாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.

from vinavu https://ift.tt/GLI0Rtk
via Rinitha Tamil Breaking News

பகத்சிங் நினைவு தினம் : வீரநினைவுகளை நெஞ்சிலேந்தி வீறுநடைபோடுவோம்! | வீடியோ

நம் நாட்டின் கனிம வளங்கள், மனித உழைப்பு உட்பட அனைத்தையும் அந்நிய ஏகாதிபத்திய முதலாளிகள் சுரண்டிக்கொண்டு செல்கிறார்கள் ஏன் வரவில்லை நமக்கு கோபம்..?

from vinavu https://ift.tt/8BzFc21
via Rinitha Tamil Breaking News

Wednesday, March 22, 2023

மலையகத் தமிழ் மக்களை “இலங்கை வாழ் இந்தியத் தமிழர்” என குறிப்பிடுவது திட்டமிட்ட உள்நோக்கமுடையது | இலங்கை பு.ஜ.மா.லெ. கட்சி

மலையக தேசிய இனம் இலங்கையின் பொருளாதாரத்திற்கும் அபிவிருத்திக்கும் மிகப்பாரிய பங்களிப்பை நீண்டகாலமாகவே செய்து வருகின்றனர். அவர்கள் இலங்கையின் குடிமக்கள் என்பதை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஆணித்தரமாக வலியுறுத்துகிறது.

from vinavu https://ift.tt/leNndwb
via Rinitha Tamil Breaking News

‘இலவச’ எதிர்ப்பும் சமூக நலத்திட்ட ஒழிப்பும்!

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி நாட்டையே கார்ப்பரேட் முதலாளிகளின் வேட்டைக்காடாக மாற்றுவது; சேவைத்துறைகளைத் தனியார்மயமாக்குவது; நலத்திட்டங்கள் அனைத்தையும் முற்றாக நிறுத்துவது என்ற போக்கில் நாட்டை மறுகாலனியாக்குவதே ஆளும் வர்க்கங்களின் திட்டமாகும்.

from vinavu https://ift.tt/PEJ03yz
via Rinitha Tamil Breaking News

Tuesday, March 21, 2023

தேர்தலே நடத்தக்கூடாது என்பதுதான் பாசிஸ்டுகளின் நோக்கம்! | சந்தோஷ் – திவிக

பிரதமர் ஒரு அறிக்கையை வாசிக்கிறார்; நாடு முழுக்க ஒரே கட்சி ஆட்சிக்கு வந்தால் நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்று கூறுகிறார். மாநாலங்களின் எலும்புகள் உடைந்தெறிந்து நரம்புகளை அறித்தெறிந்திருக்கிறார்கள்.தேர்தல் என்றால் அது ஒரே தேர்தலாகத்தான் இருக்க வேண்டும் அதன்பின் தேர்தல் நடத்த தேவையில்லை என்பதுதான் பாசிஸ்ட்டுகளின் ஒரே நோக்கம். காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/zKhXPyk
via Rinitha Tamil Breaking News

‘Freebie’ Antagonism and Abolition of Social Welfare Schemes!

Implementing the policies of privatization – liberalization – globalization and turning the country into a hunting ground for corporate capitalists; opening up the natural resources and human labour to the plundering; privatization of the services sector; completely halting all welfare schemes: this is the plan of the ruling classes to recolonize the country.

from vinavu https://ift.tt/ozFr2Pv
via Rinitha Tamil Breaking News

Monday, March 20, 2023

நிதிநிலை அறிக்கை 2023-2024: அம்பானி – அதானிகளுக்கு அமிர்தகாலம், உழைக்கும் மக்களுக்கு ஆலகாலம்!

மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ள மோடி அரசின் செயல்பாடு, மறுகாலனியாக்கக் கொள்கையை எவ்வித ஒளிவுமறைவுமின்றி தீவிரமாக அமல்படுத்துவதுதான்.

from vinavu https://ift.tt/aL5h2Qi
via Rinitha Tamil Breaking News

மதுரை: மே 1 மாநாடு சுவர் விளம்பரங்களை அழித்த போலீசு மீது நடவடிக்கை எடுத்திடுக! | ம.க.இ.க மனு

மதுரை: மே 1 மாநாடு சுவர் விளம்பரங்களை அழித்த போலீசு மீது நடவடிக்கை எடுத்திடுக! மக்கள் கலை இயக்கியக் கழகம் சார்பில் மதுரை மாநகர போலீசில் மனு மனு அளிக்கப்பட்டது.

from vinavu https://ift.tt/r8Qb2Pd
via Rinitha Tamil Breaking News

மோடி குறித்த பிபிசி ஆவணப்படம்: திரையிட்ட மாணவர்களை ஒடுக்கும் டெல்லி பல்கலை!

மத்திய – மாநில பல்கலைக்கழக மாணவர்கள் மோடி அரசின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு, இந்தியா: மோடி மீதான கேள்வி என்ற பிபிசியின் ஆவணப்படத்தை பட்டிதொட்டியெங்கும் பரப்பவேண்டியது அவசியம்.

from vinavu https://ift.tt/Ji5CID8
via Rinitha Tamil Breaking News

Sunday, March 19, 2023

தேர்வுக்கு செல்லாத மாணவர்கள்: கார்ப்பரேட் திட்டங்களால் கற்றல்திறன் உயரவில்லையா? || புமாஇமு

எப்போதெல்லாம் பிரச்சினைகள் வருகிறதோ அப்போதெல்லாம் மாணவர்கள் மீதும் பெற்றோர்கள் மீதும் பழியை போட்டுவிட்டு நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என தப்பித்துக் கொள்வதையே வாடிக்கையாக வைத்துள்ளார்கள் இவர்கள்.

from vinavu https://ift.tt/vn4gqJm
via Rinitha Tamil Breaking News

பாரிஸ் கம்யூனின் புரட்சிப்பாதையில் பீடுநடைபோடுவோம்!

முதலாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யாதது, வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்களைக் கைப்பற்றாதது, வெர்சாயிலிருந்து வரும் எதிரிகளை அழித்தொழிக்காமல் மிதவாதத்தை பின்பற்றியது போன்ற காரணங்களால் கம்யூன் ஈவிரக்கமின்றி நரவேட்டையாடப்பட்டது.

from vinavu https://ift.tt/TSx7AjC
via Rinitha Tamil Breaking News

மோடி அரசுக்கு எதிராக மகாராஷ்டிர விவசாயிகள் மாபெரும் போராட்டம்!

வெங்காயம், பருத்தி, சோயா பீன்ஸ், பச்சைப் பயிறு முதலான விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கூட கிடைக்காமல் கடன்பட்டு வருகிறார்கள் விவசாயிகள்.

from vinavu https://ift.tt/Z9k5Lyl
via Rinitha Tamil Breaking News

Saturday, March 18, 2023

வழக்கறிஞர் பணியில் தாராளமயம்: இந்திய வழக்கறிஞர்களை ஒழித்துக்கட்டும் பார் கவுன்சில்!

ஏற்கனவே வழக்கறிஞர் பணி என்பது சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பெரும்பான்மையான வழக்கறிஞர்களுக்கு சவாலானதாக விளங்குகிறது; அவர்கள் மேட்டுக்குடி வழக்கறிஞர்களுடன் போட்டி போட இயலாத நிலையே தற்போது உள்ளது. இவ்வாறு சட்ட சேவை துறையை தாராளமயப்படுத்துவதானது ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு உழைக்கும் வர்க்க மக்கள் பிரிவுகளைச் சேர்ந்த வழக்கறிஞர்களை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையாகும்.

from vinavu https://ift.tt/9Qd3oPr
via Rinitha Tamil Breaking News

Friday, March 17, 2023

சாக்கடை மண்ணில் வாழ்கிறோம்!

பல நாட்கள் தேங்கி நின்று கொண்டிருந்த கழிவுநீர் அடைப்பை எடுத்துவிட்டதும் விஷவாயு வெளியேறி சிறுவன் பலியானான். குடும்ப‌ வறுமை நிலையை போக்க சென்ற சிறுவனுக்கு வாழ்வே இல்லாமல்போனது.

from vinavu https://ift.tt/OvueKCh
via Rinitha Tamil Breaking News

மதுரை: மே 1 மாநாடு ஆலோசனை கூட்டம்

சாதி, மதம், இனம் கடந்த ஒற்றுமை உணர்வு தான் பார்ப்பனிய எதிர்ப்பு மரபு; இதுதான் விடுதலைப் போராட்டத்தின் வீர மரபு.  இவற்றை வரித்துக் கொண்டு  பாசிசத்திற்கு எதிராக களம் காண்போம் சுற்றி வளைக்கும் பாசிச படையை வீழ்த்துவோம்!

from vinavu https://ift.tt/MNv4Ujx
via Rinitha Tamil Breaking News

Thursday, March 16, 2023

தேர்தல் எனும் திரிபுரா மாடல்!

குஜராத் ‘வளர்ச்சி’யின் மாடலாக முன்னிறுத்தப்பட்டதை போல, எதிர்க்கட்சிகளை துடைத்தெறிவதில் திரிபுரா பாசிஸ்டுகளுக்கு மற்றுமொரு மாடலாகும்.

from vinavu https://ift.tt/quU8rtM
via Rinitha Tamil Breaking News

ஓசூர் – உத்தனப்பள்ளி: விளைநிலத்தை விழுங்கவிருக்கும் சிப்காட் || ஆவணப்படம்

சிப்காட் – V அமைக்கப் போவதாக அறிவிக்கப்பட்ட நிலத்தில் GMR என்ற பன்னாட்டு ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் 2000 ஏக்கர் உள்ளது. அதன் அருகிலேயே மீதமுள்ள 1000 ஏக்கர் நிலம் விவசாயிகளிடம் உள்ளது. இந்நிலமானது ஓசூரிலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ள உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்டது. முப்போகம் விளையும் இந்நிலங்களை கையகப்படுத்துவதற்கு நேரடியாக அரசு முயற்சி செய்து வருகிறது. GMR நிறுவனம் வசம் உள்ள 2000 ஏக்கரும் ஏற்கனவே இப்பகுதி விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு […]

from vinavu https://ift.tt/MDE8y9e
via Rinitha Tamil Breaking News

Tuesday, March 14, 2023

மார்க்ஸ்-ன் பெயர் யுகங்களுக்கும் நிலைத்திருக்கும் || தோழர் ஏங்கெல்ஸ்

அவருக்குப் பல எதிரிகள் இருந்திருக்கலாம், ஆனால் அநேகமாக ஒரு தனிப்பட்ட விரோதிகூட இல்லை என்று நான் துணிந்து கூறுவேன். அவர் பெயர் யுகங்களுக்கும் நிலைத்திருக்கும்; அவருடைய பணியும் நிலைத்திருக்கும் !

from vinavu https://ift.tt/z2ApXPh
via Rinitha Tamil Breaking News

Saturday, March 11, 2023

மானிய உரம் வாங்க விவசாயிகள் சாதியை குறிப்பிட வேண்டுமாம் || தோழர் சிவகாமு

விவசாயத்தையும் விவசாயிகளையும் தொடர்ந்து வஞ்சித்து வரும் மோடி அரசு. தற்போது மானிய விலையில் உரம் வாங்கினால் சாதியை குறிப்பிடவேண்டும் என்று ஒரு நடைமுறையை கொண்டுவந்து விவசாயிகளை கடும்கோவத்திற்கு ஆழ்த்தியுள்ளது. காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/JpLEgxt
via Rinitha Tamil Breaking News

மதுரை: மார்ச் 08 – சர்வதேச பெண்கள் தினத்தை உயர்த்திப் பிடிப்போம்!

சர்வதேச பெண்கள் தினத்தை உயர்த்திப் பிடிப்போம் என்ற தலைப்பில் மார்ச் 8, 2023 அன்று மதுரையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

from vinavu https://ift.tt/rDTMiOx
via Rinitha Tamil Breaking News

Friday, March 10, 2023

ஆன்லைன் ரம்மி தடைக்கு ஆளுநர் அனுமதி கொடுக்க மறுப்பது ஏன்? | தோழர் மருது வீடியோ

கடந்த 142 நாட்களில் மட்டுமே ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுகளால் தமிழ்நாட்டில் மட்டும் தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை 47 பேர். இந்த 47 பேரின் சாவுக்கு ரவி மட்டுமே பொறுப்பு. தமிழ்நாட்டுக்கு சவால் விடும் வகையில் இணை ஆட்சி நடத்திக் கொண்டு எவன் செத்தால் நமக்கென்ன என்று தமிழ்நாட்டையும் தமிழையும் தமிழர்களையும் ஒழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பாசிச உளவாளி ரவியை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/LYuaKeG
via Rinitha Tamil Breaking News

Wednesday, March 8, 2023

Remembering the 25th anniversary of the revolutionary marriage ceremonies!

Revolutionary organisations have been planning and staging these revolutionary marriage ceremonies from the very beginning, claiming that one of the ways of eradicating caste is the self-caste – untouchability denial revolutionary marriages. In 1997, during the anti-caste – anti-untouchability movement, seven couples in Villupuram were served a beef feast by organizing a caste-untouchability denial, revolutionary marriage ceremony.

from vinavu https://ift.tt/Kjlky4e
via Rinitha Tamil Breaking News

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரே தமிழ்நாட்டை விட்டு ஓடு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

நாகலாந்தை போல பாசிச உளவாளி ரவி உடனடியாக தமிழ்நாட்டை விட்டே விரட்டி அடிக்கப்பட வேண்டும். அவ்வாறு விரட்டியடிக்கப்படுவதானது ஆர்.எஸ்.எஸ் - பாஜக; அம்பானி - அதானி பாசிச எதிர்ப்பில் முக்கிய மைல்கல்லாகவே இருக்கும்

from vinavu https://ift.tt/1za8uRH
via Rinitha Tamil Breaking News

புதிய ஜனநாயகம் – மார்ச் 2023 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் மார்ச் 2023 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

from vinavu https://ift.tt/nVa9pAZ
via Rinitha Tamil Breaking News

Let’s ban the fascist BJP which is trying to create riots | People’s Power condemnation

People’s Power is not asking the Election Commission to ban fascist BJP-RSS organisations; we are demanding the people of Tamil Nadu to ban the RSS-BJP, which is working against Tamil Nadu, in every street and in every village. It’s time for the Tamil people to take the initiative.

from vinavu https://ift.tt/Nd7PYiw
via Rinitha Tamil Breaking News

Tuesday, March 7, 2023

சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! | சுவரொட்டி – 1

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! மே 1, 2023, பேரணி – மாநாடு | மதுரை - அனைத்து ஜனநாயக - முற்போக்கு சக்திகளும் அணிதிரண்டு வாரீர்!

from vinavu https://ift.tt/YlvWhFb
via Rinitha Tamil Breaking News

கோட்டா – நவீன வதைமுகாம்!

தேர்வுகளும், தனியார் பயிற்சி நிறுவனங்களும் புதிய தாராளவாதக் கொள்கையின் அங்கம்தான். இக்கொள்கையின் விளைவாகத்தான், கோட்டா நகரம் உருவாகியுள்ளது. எந்த விளையாட்டு வசதிகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாமல் மாணவர்கள்,  வதைமுகாமைப் போல தினந்தோறும் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.

from vinavu https://ift.tt/GkQPpmN
via Rinitha Tamil Breaking News

Monday, March 6, 2023

LPG cylinder prices hiked by the Union government!  |  New Democratic Labour Front Condemnation

The Modi government’s approach is to provide butter to the corporates and lime to the working people. Gas cylinder price hike is one such approach.

from vinavu https://ift.tt/pRl49u6
via Rinitha Tamil Breaking News

மார்ச் 6, 1822 – தோள் சீலைப் போராட்டத்தின் 200 ஆம் ஆண்டு நிறைவு!

வரி கொடுக்க மறுத்து தன் மார்பகங்களை அறுத்தெறிந்தால் தன்மான தமிழ்ப் பெண் நங்கேலி! தோள் சீலை அணிவதற்கான போராட்டம் மூண்டெழுந்தது!

from vinavu https://ift.tt/Mdc5wtD
via Rinitha Tamil Breaking News

Sunday, March 5, 2023

மதுரை ஸ்மார்ட் சிட்டி (தீண்டா நகரம்) | Madurai smart city | பாகம் 1 | documentary

மதுரை ஸ்மார்ட் சிட்டி (தீண்டா நகரம்) | Madurai smart city | பாகம் 1 சிறுதொழிலை அழிக்கவரும் மதுரை ஸ்மார்ட் சிட்டி பற்றி மக்கள் கூறும் கருத்துக்கள் காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/AVZWLz8
via Rinitha Tamil Breaking News

கீழடி அகழாய்வு: முதல் இரு கட்ட ஆய்வறிக்கையை உடனே வெளியிடு! | பு.மா.இ.மு சுவரொட்டி

தமிழ்நாடு ஆன்மீகபூமி, சனாதனம் உருவாகி வளர்ந்த மண் என்ற காவி பாசிசக் கட்டுக்கதைகளுக்கு எதிரான தமிழ் மரபின் நிரூபணமே கீழடி அகழாய்வு!

from vinavu https://ift.tt/ajQhFgn
via Rinitha Tamil Breaking News

Saturday, March 4, 2023

தமிழ்நாட்டில் வடஇந்தியர்கள் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்பி கலவரம் செய்ய முயலும் பாசிச பாஜகவை தடை செய்வோம்! | மக்கள் அதிகாரம்

தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு ஊரிலும் தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் ஆர்.எஸ்.எஸ் - பாஜகவை தடை செய்ய வேண்டும், அதற்கான முன்னெடுப்புகளில் தமிழ் மக்கள் ஈடுபட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

from vinavu https://ift.tt/JFxK4vM
via Rinitha Tamil Breaking News

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: செத்துப் போனது  ‘ஜனநாயகம்’! உயித்தெழுந்தது பாசிச பாஜக நரகலின் நகல் சீமான்!

திமுகவின் தவறுகள் இனி பூதாகரமாக்கப்படும், திமுகவின் கார்ப்பரேட் ஆதரவுத் திட்டங்களில் எல்லாம் இனி சீமானை வைத்து பாசிச பாஜக விளையாடும். தமிழ்நாடு எதிர் பாஜக என்ற கருத்தை தமிழ்நாட்டின் அணையா நெருப்பை அணைக்க சீமான் என்ற தண்ணீர் தேவைப்படும் போது பீய்ச்சப்படும்.

from vinavu https://ift.tt/7YUkwiM
via Rinitha Tamil Breaking News

Friday, March 3, 2023

Morbi Bridge Collapse: A Massacre of Gujarat Model!

The Gujarat model is a paradise for the dominant caste Gujarati-Marwadi-Patel-Bania corporate bosses. But it is a graveyard for the working people.

from vinavu https://ift.tt/dCM8JIW
via Rinitha Tamil Breaking News

“ஒரேநாடு”! ஒன்றுகலக்காத “தமிழ்நாடு”!

ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு கொடுக்கும் அடி என்பது, ‘நம்மை எதிர்க்கும் வலிமையுள்ள சக்திகள் எதுவும் அரசியல் அரங்கில் இல்லை’, ‘எவ்வித தங்குதடையும் இல்லாமல் இந்துராஷ்டிரத்தை நோக்கி முன்னேறிவிடலாம்’ என்று கருதிக் கொண்டிருக்கிற ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு விடுக்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

from vinavu https://ift.tt/C6QEwTs
via Rinitha Tamil Breaking News

ஹிஜாப் விவகாரம்: ஈரான் அரசுக்கு எதிராக போராடும் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள்! | தோழர் அமிர்தா வீடியோ

ஈரானில் மாணவிகள் பள்ளிகளுக்குச் செல்லக்கூடாது என்பதற்காக, ஹிஜாபை எதிர்த்து போராடினார்கள் என்பதற்காக பள்ளி மாணவிகள் பழிவாங்கப்படுகிறார்கள். 650-ம் மேற்பட்ட மாணவிகளுக்கு விசம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோம் மற்றும் போருஜெர்ட் நார்களில் உள்ள பள்ளிகளில் இச்சம்பவம் நடைபெற்று இருக்கிறது. ரசாயன வாயுவால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, உமிழ் நீர் அதிகமாக சுரப்பது, குடல் பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மாசா […]

from vinavu https://ift.tt/f0WqMZT
via Rinitha Tamil Breaking News

நெல்லை: சுரண்டை கல்லூரி மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை – மாணவர்கள் போராட்டம்!

பெண் பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை என்பது பள்ளி, கல்லூரிகளில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை தடுக்க வேண்டிய பொறுப்பு சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்திற்கும், அரசுக்கும் உள்ளது. ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதாக இல்லை.

from vinavu https://ift.tt/7iUFOhz
via Rinitha Tamil Breaking News

Thursday, March 2, 2023

Imperialism at a dead end! It’s time for the world proletariat to take the lead!

The slogans against NATO show that the workers are beginning to understand the wickedness of the ruling classes, despite the instilling of jingoism by the ruling classes to overshadow the popular discontent.

from vinavu https://ift.tt/yf2wpmt
via Rinitha Tamil Breaking News

ஹிண்டன்பர்க் அறிக்கை: அதானி-மோடி கூட்டுக்களவானிதனம் அம்பலம் || கேலிச்சித்திரம்

உழைக்கும் மக்களையும் இயற்கைவளங்களையும் சுரண்டியே உலக பணக்காரன் தரவரிசையில் முன்னிலைக்கு வந்திருக்கிறார் அதானி.

from vinavu https://ift.tt/zQiBjtK
via Rinitha Tamil Breaking News

அதானியின் பங்கு விலை  குறைந்தால் சமையல் எரிவாயு விலை உயரும்! | மக்கள் அதிகாரம் கண்டனம்

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி அதானி  - மோடியின் கூட்டுக் களவாணி செயல்கள் நாறிக் கொண்டிருக்கும் இச்சூழலில்தான் இந்த நாட்டின் மக்களின் மீது இந்த விலை உயர்வு சுமத்தப்பட்டிருக்கிறது.

from vinavu https://ift.tt/taufEX4
via Rinitha Tamil Breaking News

சிலிண்டர் விலையை உயர்த்திய ஒன்றிய அரசு! | பு.ஜ.தொ.மு கண்டனம்

கார்ப்பரேட்டுகளுக்கு வெண்ணெயும்,உழைக்கும் மக்களுக்கு சுண்ணாம்பும் அப்பி விடுகின்ற அணுகுமுறையே மோடி அரசின் அணுகுமுறை. எரிவாயு சிலிண்டர் விலை உயர்வும் இந்த அணுகுமுறைகளில் ஒன்றுதான்.

from vinavu https://ift.tt/P0VtUS2
via Rinitha Tamil Breaking News

Wednesday, March 1, 2023

Shraddha murder case: Recolonization Destroying Human Values!

Socialism is the only way to rescue the society and ourselves from this mess. It is only through the struggle to create that noble society, human values will be restored and recolonization shall be destroyed.

from vinavu https://ift.tt/KGwIL7t
via Rinitha Tamil Breaking News

மக்களை வாட்டும் பொருளாதார நெருக்கடி: நேற்று – இலங்கை, இன்று – பாகிஸ்தான்!

ஐ.எம்.எஃப்.பின் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயக் கொள்கையைப் பின்பற்றியதால் உருவான இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பதிலாக, மீண்டும் ஐ.எம்.எஃப்.பின் கடன் வலையில் பாகிஸ்தான் சிக்குவது என்பது அந்நாட்டை அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களின் மறுகாலனியாக்கிவிடும்.

from vinavu https://ift.tt/6k5XgfJ
via Rinitha Tamil Breaking News

ஜே.என்.யூ மாணவர்களை தாக்கிய ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி குண்டர்கள்

முற்போக்கு ஜனநாயக சக்திகளையும், இடதுசாரி சிந்தனையாளர்களையும் தொடர்ந்து தாக்கியும் மிரட்டியும் வரும் காவி பாசிச ஏ.பி.வி.பி ரவுடி கும்பலை அனைத்து கல்லூரி – பல்கலைக்கழகளிலும் தடைசெய்ய வேண்டும்.

from vinavu https://ift.tt/mohQcBN
via Rinitha Tamil Breaking News