Friday, February 5, 2021

உலக வர்த்தக் கழகத்தை அடித்து ஓட விடுவாரா சச்சின் ?

இந்தியாவின் இறையாண்மையை விட்டுக்கொடுக்க முடியாது என்று சவுண்டு விட்டிருக்கிறார், சச்சின். இந்த வேளாண் சட்டங்களே இந்திய இறையாண்மையை ஒழித்துக்கட்டும் விதமாக உலக வர்த்தகக் கழகத்தால் திணிக்கப்பட்டவைதானே?

from vinavu https://ift.tt/39PIQQM
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment