Friday, January 24, 2020

பாஜக எம்.பி. ஷோபா கரண்ட்லேஜுக்கு எதிராக கேரள காவல்துறை வழக்கு பதிவு

கேரளா:பாஜக பாராளுமன்ற உறுப்பினர் ஷோபா கரண்ட்லேஜே ட்வீட் தொடர்பாக கேரள காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.உடுப்பி-சியாகமகளூரைச் சேர்ந்த பாஜக எம்.பி. கரண்ட்லேஜே புதன்கிழமை ட்வீட் செய்திருந்தார்.அந்த டீவீட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம், 2019 ஐ ஆதரித்தற்காக மலப்புரம் மாவட்டத்தின் குட்டிபுரம் பஞ்சாயத்தின் இந்துக்களுக்கு நீர் மறுக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தார். இது தவறான பதிவு என்று கூறி, ஒரு வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் காவல்துறையில் புகார் அளித்தார்.புகாரில் நீர் பற்றாக்குறை தான் காரணம் என்று தெரிவித்திருந்தார்.

The post பாஜக எம்.பி. ஷோபா கரண்ட்லேஜுக்கு எதிராக கேரள காவல்துறை வழக்கு பதிவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/36mV7qX
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment