நீ மட்டும் தன்னந்தனியே ஒலி செய்ய விரும்பினால், கோபுரத்தின் கண்டாமணியின் ஒலி உன் மணியோசையை மூழ்கடித்து விழுங்கிவிடும். எண்ணெய்ச் சட்டியில் விழுந்த ஈயைப்போல் உனது குரல் கிறுகிறுத்து வெளிக்குத் தெரியாமல் தனக்குத்தானே ஒலித்துக்கொண்டிருக்கும்.
The post நாம் எப்போதுதான் சண்டைக்குக் கிளம்புவது ? appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2zKvRfT
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment