புதுச்சேரியிலிருந்து முதல் முறையாக வெளிநாட்டிற்கான விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சிறியரக விமானங்கள் மட்டுமே வந்து செல்லும் ஓடு பாதையை கொண்டுள்ள புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து, தற்போது பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய இரு நகரங்களுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தினசரி விமான சேவையை அளித்து வருகிறது.
மேலும், சென்னை மற்றும் சேலத்திற்கு தினசரி விமான சேவையைத் தொடங்குவதற்கான ஆயத்த வேலைகளில் ஏர் ஒடிஷா நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகருக்கான முதல் வெளிநாட்டு விமான சேவையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடங்கியுள்ளது.
Classic Right sidebar Puduchery, Air Service, Thailand, spicejet airlines மாநிலம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OOcZWT
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment