வங்கி கடன்களை தாராளமயமாக்கி விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பாடுபட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் சம்ப்லா கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு தற்போது உரிய விலை கிடைத்து வருவதாகவும், பயிர் காப்பீடு, நவீன வகை விதைகள், மண் வளத்தை பெருக்க போதுமான உரம் ஆகியவற்றை அரசு அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.
வங்கிகளின் கதவுகள் விவசாயிகளுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும், ஹரியானா மாநிலத்தில் மட்டும் சுமார் 66.50 லட்சம் மக்களுக்கு ஜன்தன் திட்டத்தின் மூலம் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
Classic Right sidebar pm modi, Narendra modi, indian farmers, farmers இந்தியாfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2PnBAin
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment