ப்ரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி சொந்த மண்ணில் தொடர்ந்து 2-வது தோல்வியை பதிவு செய்துள்ளது.
ப்ரோ கபடி லீக் தொடரில் சென்னை சுற்று ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ் அணி தனது 3-வது லீக் போட்டியில் தெலுகு அணியுடன் மோதியது. தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் புள்ளிகளை எடுத்ததால், ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது. முதல் பாதி முடிவில் 11-17 என தமிழ் தலைவாஸ் அணி பின்தங்கி இருந்தது.
2-வது பாதியில் தெலுகு அணிக்கு ஈடுகொடுத்த தமிழ் தலைவாஸ் புள்ளிகளை எடுத்து நெருக்கடி கொடுத்தது. இருப்பினும், 28-33 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி போராடி 2-வது தோல்வியை பதிவு செய்தது. இந்த போட்டியில் வழக்கம் போல், தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாகூர் 9 புள்ளிகள் சேர்த்தார்.
Classic Right sidebar TamilThalaivas, TeluguTitans, ProKabaddi, tournament, JawaharlalNehruIndoor, Stadium, ப்ரோ கபடி, தமிழ் தலைவாஸ் அணி, தோல்வி விளையாட்டுfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QAeW6C
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment