சர்வதேச பேட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனமானது வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி மகளிர் பிரிவில் இந்திய நட்சத்திரங்களான சிந்து 3வது இடத்திலும், சாய்னா நேவால் 10வது இடத்திலும் நீடிக்கின்றனர்.
ஆடவர் பிரிவை பொறுத்தவரை இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 8வது இடத்தில் இருந்து இரண்டு இடங்கள் முன்னேறி 6வது இடத்தை பிடித்துள்ளார். மற்ற இந்திய வீரர்களான சமீர் வெர்மா, ப்ரணீத், ப்ரணாய் ஆகியோர் தரவரிசையில் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
Classic Right sidebar பேட்மிண்டன், ஸ்ரீகாந்த், Badminton, Srikanth, Ranking விளையாட்டு
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QbC1fE
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment