வேலூர் மாவட்டம் ஆற்காடில், மாட்டு வண்டிகளை பயன்படுத்தி மணல் கொள்ளையில் ஈடுப்பட்ட 2 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
ஆற்காடை அடுத்து புதுப்பாடி கிராமத்தில் சிலர் சட்ட விரோதமாக பாலாற்றில் இருந்து மாட்டு வண்டிகள் மூலமாக மணல் கடத்தலில் ஈடுப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து, காவல் துறையினர் பாலாற்று பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாலாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த 2 பேரை கைது செய்த காவல் துறையினர் 8 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2N4GE9C
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment