தமிழக உள்ளாட்சித்துறைக்கு 1,390 கோடி ரூபாயை விடுவித்தமைக்காக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியை, அமைச்சர் வேலுமணி டெல்லியில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தமிழகத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறைக்கு 1,390 கோடி ரூபாயை விடுவித்தமைக்காக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியை டெல்லியில் சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மின்துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். இந்த சந்திப்பின்போது, வேல்டு கிளாஸ் சிட்டியாக பொன்னேரி, தூத்துக்குடி ஆகிய நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தை சேர்க்க வலியுறுத்தியதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
Classic Right sidebar அருண்ஜெட்லி, வேலுமணி, arun jaitley, SP Velumani அரசியல்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2R5YdJk
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment